காப்பானை பற்றிய சுவரிசியா தகவல் | A to Z about Kaappaan Movie | Local Kai PK

2019-07-26 4

A to Z about Kaappaan Movie.

பிரதமராக நடிக்கும் மோகன் லால், அவருக்குக் கீழே பணியாற்றும் சிறப்பு அதிகாரி சூர்யா என இந்த அட்டகாச காம்போவை திரையில் காண காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இவர்களுடன் பொம்மன் இரானி, சாயிஷா, ஆர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.